Wednesday, September 30, 2009
Monday, September 28, 2009
முரண்
Wednesday, September 16, 2009
நேரம் !!

4:55 PM
Sydney Australia
கணவனுக்கு
கையசைத்து ,
இரண்டாம்
பிரசவத்துக்கு
விமானம்
ஏறுகிறாள் ...
2:55 AM
Cincinnati. Ohio
டாலர்கள் துரத்தி
மறந்து போய்,
உறங்கி போன
தன் செல்ல மகளுக்கு
நெற்றியில் முத்தமிட்டு
கண் அயர்கிறான் ...
12:25 PM
பழைய புத்தக கடை சென்னை
ரமணி சந்திரனின்
பழுப்பேறிய
பழைய நாவலின்
கடைசி பக்கத்தில்
என்றோ சேர்த்தெழுதிய
இவள் இவன் பெயரின்
கடைசி எழுத்தை
அரித்துக் கொண்டிருக்கும்
கரையான் !!
Friday, September 11, 2009
Tuesday, September 8, 2009
Subscribe to:
Posts (Atom)

