Friday, July 10, 2009

காலணாவும் காதலும் ..

Sunday, June 28, 2009

கரம் புகும் வித்தை...

Friday, April 17, 2009

Sunday, April 5, 2009

நீயம் ,நீ சார்ந்த இடமும் !!!




மஞ்சள் வெயில்
மற்றும் மழை ...

வெறிபிடித்து
ஆடும் ஊஞ்சல் ...

காத்திருக்கும்
தூவானம் ...

உதிர்ந்த ரோஜாவில்
உன் கூந்தல் வாசம் ...

மயங்கி விழும்
மஸ்காரா ...

காற்றில் மிதக்கும்
காதல்...

நீயம்
நீ சார்ந்த இடமும் !!!

நான் ...!!!!




அட்டகாசம் செய்யும்
உன் கண்கள்..

ஆர்பரிக்கும்
உன் கன்னங்கள் ....

அட்டூழியம் செய்யும்
உன் முன்நெற்றி முடி ..

அழிச்சாட்டியம்
உன் இடை...

அடங்க மறுக்கும்
அழகு ...

அமைதியாக
கடந்து செல்லும்
நான் ...!!!!

Tuesday, March 24, 2009

குளிச்சிட்டு வீட்டுக்குள்ள வா...

உறக்கம் இல்லா இரவொன்றில் ....